அரிய மற்றும் பழமையான நூல்கள் - விலங்கியல்

வ.எண் புத்தகம்
1 விலங்கியல் (ZOOLOGY) முதுகெழும்பற்றவை - INVERTEBRATA
2 பாம்புகள் (SNAKES)
3 புகுமுக விலங்கியல்
4 விலங்கியல் (புதுமுகவகுப்பிற்குரியது)
5 முதுகுதண்டுள்ளவை-II (பட்டப்படிப்பிற்குரியது)
6 முதுகுநாணுள்ளவை-I (முதல் புத்தகம்) (பட்டப்படிப்பிற்குரியது)
7 முதுகுநாணுள்ளவை துணைப்பாடம் (பட்டப்படிப்பிற்குரியது)
8 முதுகுநாணுள்ளவை I (இரண்டாம் புத்தகம்)
9 முதுகெலும்பற்றவை - 1 INVERTEBRATA - 1
10 செல்லியல் (பட்டப்படிப்பிற்குரிய சிறப்புப்பாடம்)
11 முதுகெலும்பிகளது கருவியல் (பட்டப்படிப்பிற்குரிய சிறப்புப் பாடம்)
12 ஊர்வன-(பகுதி-I) (பட்டப்படிப்பிற்குரியது)
13 ஊர்வன-(பகுதி-II) (பட்டப்படிப்புக்குரியது)
14 பன்றியின் கருவியல் (பட்டப்படிப்பிற்குரியது)
15 புரோட்டோசோவா (பட்டப்படிப்பிற்குரியது) /a>
16 முயலின் கருவியல்
17 தவளையின் கருவியல்
18 பறவைகள்
19 தட்டைப் புழுக்கள் (பட்டப்படிப்பிற்குரியது)
20 ஆர்த்ரோபோடா (மூன்றாம் பாகம்-முதல் பாகம்)
21 விலங்குகளின் சமுதாய வாழ்க்கை
22 குழியுடலிகள்
23 ஆர்த்ரோபோடோ-இரண்டாம் பாகம், பூச்சிகள்-முதல் புத்தகம்
24 இருவாழ்விகள்
25 உருளைப் புழுக்கள்
26 பூச்சிகளின் சமுதாய வாழ்க்கை
27 ஆர்த்ரோபோடோ (ARIHROPODA) இரண்டாம் பாகம், பூச்சிகள் (INSECTA) இரண்டாம் புத்தகம்
28 முதுகெலும்பற்றவற்றின் தொல்லுயிரியல்
29 முதகெலும்பற்றவையின் கருவியல் (INVERTEBRATE EMBRYOLOGY)
30 தென்னிந்திய இருவாழ்விகள்
31 தென்னிந்திய மீன்கள் SOUTH INDIAN FISHES
32 தென்னிந்தியப் பறவைகள்
33 தென்னிந்தியப் பாலூட்டிகள்
34 முதல் முதுகுத்தண்டுடையவை
35 நீத்தேலிஸ்
36 கோழியின் கருவளர்ச்சி
37 பாலூட்டிகள்
38 இந்திய லிவர்வொர்ட்களும் மாஸ்களும் (INDIAN LIVERWORKS AND MOSSES)
39 முதுகுநாணி தோற்ற வளர்ச்சி வரலாறும் முதுகெலும்பிகளின் தொல்லுயுரயலும் ( ORGIN AND EVALUTION OF CHORDATES AND VERIEBRATES PALAEONTOGY)
40 இன்றைய விலங்கினச் சூழலியல் RECENT ADVANCES IN EGLOGY
41 மெல்லுடலிகள் (பட்டப்படிப்பிற்குரியது)
42 ஆர்த்ரோபோடா - III - இரண்டாம் புத்தகம் அராக்னிடா
43 மீன்கள்
44 இந்திய வன விலங்குகள்
45 ஆர்த்ரோபோடா (முதல் பாகம்)
46 உருவத் தோற்றியியல்
47 முதுகெலும்புகளின் ஒப்புமைக் கருவியல்
48 ஆய்வுக் கருவியல்
49 முள்தோலிகள்
50 முதுகுத் தண்டுடையவைகளிடன ஒப்பு உறுப்புமைப்பியல் (COMPARATIVE ANATOMY OF CHORDATES) முதல் புத்தகம்
51 முதுகுத்தண்டுடையவைகளின் ஒப்பு உறுப்புமைப்பியல் COMPARATIVE ANTOMY OF CHORDATES இரண்டாம் புத்தகம்
52 தொல்லுயிரியல் (பட்டப்படிப்பிற்குரியது)
53 வளைதைசைப் புழுக்கள்
54 முதுகெலும்பிகளின் உயிரியல்-II
55 முதுகெலும்பிகளின் உயிரியல்-I பட்டப்படிப்பிற்குரியது THE LIFE OF VERTEBRATES-I