அரிய மற்றும் பழமையான நூல்கள் - கணிதம்

வ.எண் புத்தகம்
1 வகை நுண்கணிதம் (DIFFERENTIAL CALCULUS
2 தொகை நுண்கணிதம்(INTEGRAL CALCULUS)
3 ஆயத்தொலை வடிவ கணிதம்(ANALYTICAL GEOMETRY)
4 புகுமுக வகுப்புக் கணிதம்-I(இயற்கணிதம் - திரிகோணமிதி)
5 புகுமுக வகுப்புக் கணிதநூல் - I
6 கணிதம் ஒர் அறிமுகம் -I(புகுமுக வகுப்பிற்குரியது)
7 புகுமுக வகுப்புக் கணிதம்-II(வடிவக் கணிதம்-ஆய வடிவக்கணிதம்)
8 புதுமுக வகுப்புக் கணித நூல்-II
9 கணிதம் ஒர் அறிமுகம்-II (புகுமுக வகுப்பிற்குரியது)
10 இயற்கணிதம்(பட்டப்படிப்பிற்குரியது)
11 தொகுமுறை வரைகணிதம்(பட்டப்படிப்புக்குரியது)
12 எண்சார் கணிதம்(பட்டப்படிப்புக்குரியது)
13 திரிகோண கணிதம்
14 திரிகோண கணிதம்
15 கணிதம்-துணைப்பாடம்
16 இயற்கணிதம் -II(பட்டப்படிப்பிற்குரியது)
17 வெக்டர் கணிதமும் அதன் பயன்பாடுகளும்
18 முப்பரிமாணப் பகுமுறை வடிவ கணிதம்
19 கணிதம்-துணைப்பாடம் பகுதி II
20 நவ இயற்கணிதம்
21 கணிதம்-ஓர் அறிமுகம்-III
22 புகுமுக வகுப்புக் கணித நூல்-III(நுண்மகணிதமும் கணவியலும்)
23 இரு பரிணாமப் பகுமுறை வடிவ கணிதம்
24 முப்பரிமாணப் பகுமுறை வடிவகணிதம்(பட்டப்படிப்பிற்குரியது)
25 பல்கலைக்கழக நவ இயற்கணிதம்(முதல் தொகுதி)(பட்டப்படிப்பிற்குரியது)
26 பல்கலைக்கழக நவ இயற்கணிதம்(இரண்டாம் தொகுதி)(பட்டப்படிப்பிற்குரியது)
27 வெக்டர் பகுப்பாய்வு
28 அணிகளும் அணிக்கோவைகளும்
29 புதுமுறை இயற்கணிதம்
30 தொகை நுண்கணிதம்
31 இயற்கணிதம்
32 திரிகோண கணிதம்
33 முற்கால வடிவ கணிதமும் தற்கால வடிவ கணிதமும்(பட்டப்படிப்பிற்குரியது)
34 வகை வடிவ கணிதம்
35 வீழல்முறை வரைகணிதம்
36 புகுமுக வகுப்புக் கணிதம் - III(திருத்தப்பட்ட பாடதிட்டத்தின்படி வெளியிடப்படுகிறது)
37 புதுமுக அளவை அயல்
38 பகுதி வகைக்கெழுச் சமன்பாடுகளும் லாப்லசின் உருமாற்றுகளும்
39 நவீன இயற்கணிதம்
40 கணிதம் துணைப்பாடம் பகுதி III(பட்டப்படிப்பிற்குரியது)
41 செய்முறைக் கணிதம்.(பட்டப்படிப்பிற்குரியது)
42 பன்மாறித் தொகைகளும் வகையீட்டுச் சமன்பாடுகளும்(பட்டப்படிப்பிற்குரியது)
43 கணக்கியலின் கோட்பாடுகள்
44 எண்சார் கணிதவியல்(பட்டப்படிப்பிற்குரியது)
45 ரீமன் தொகை கணிதம்
46 வகைநுண் கணிதம்
47 வகைக்கெழுச் சமன்பாடுகள்(பகுதி-1)
48 நிகழ்தகவுக் கொள்கை அறிமுகம்(பட்டப்படிப்பிற்குரியது)
49 சமன்பாட்டுக் கொள்கை (பட்டப்படிப்பிற்குரியது)
50 பொறியியற் கணக்கு(பகுதி II)(பொறியியல்(பட்டப்படிப்பிற்குரியது))
51 பகுப்பாய்வு இயல்(பட்டப்படிப்பிற்குரியது)
52 பயன்முறை வகைகெழுச் சமன்பாடுகள்(பொறியியல்(பட்டப்படிப்பிற்குரியது))
53 வகைக்கெழுச் சமன்பாடுகள் பகுதி 2
54 சிக்கலெண்களின் தத்துவம்
55 பகுமுறை வரைகணிதம் இரு பரிமாணம்
56 பண்புரு விளக்க நூல்
57 அடிப்படைக் கணிதம் பாகம் II
58 உயர் கணக்கியல்(இரண்டாம் பகுதி-முதல் புத்தகம்)
59 உயர் கணக்கியல் இரண்டாம் பகுதி - இரண்டாம் புத்தகம்(பட்டயப்படிப்பிற்குரியது)
60 அணிகளும் வெக்டர்களும்(பொறியியற் கணக்கு பகுதி 3)
61 பொறியியற் கணக்கு(ENGINEERING MATHEMATICS)பகுதி-1
62 பகுமுறை வரைகணிதம்(முப்பரிமாணம்)(பட்டப்படிப்பிற்குரியது)
63 விளக்கவுரை வடிவகணிதம்
64 ஒருபடி இயல்முறைக் கணிதம்(பட்டயப்படிப்பிற்குரியைது)
65 கலப்பெண் மாறிகளின் பகு இயல்
66 வகைக்கெழுச் சமன்பாடுகளும் மாறுபடு நுண்கணிதமும்
67 கணக் கொள்கையும் தொடர்புள்ள தலைப்புகளும்(பட்டப்படிப்பிற்குரியது)
68 அணிக்கொள்கையும் திட்டமான வேறுபாடுகளும்
69 மேலைநாட்டு அளவை இயலும் அறிவு ஆதார இயலும்(WESTERN LOGIC AND EPISTEMOLOGY)
70 கணிதம் ஓர் அறிமுகம்(MATHEMATICS AN INTRODUCTION)
71 கணிதவியல் நெறிப்படுத்துதல்(பட்டயப்படிப்பிற்குரியது)
72 நேமவரைவியல்
73 இயற்கணிதம் தொகுதி I-IIக்குரிய பிற்சேர்க்கை
74 வெக்டர் கணிதமும் அதன் பயன்பாடுகளும் பிற்சேர்க்கை